JAFFNA

JAFFNA
YAL NEWS

Popular Posts

Search This Blog

Friday, March 29, 2013

யாழில். விபசார விடுதி முற்றுகை

யாழ். கோவில் வீதிக்குட்பட்ட பகுதியில் இயங்கிவந்த விபசார விடுதியொன்று இன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும்  7 பேரின் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர் எஸ். ஜீவநாதன் தெரிவித்தார்


 யாழ். மாநகர சபை பொது சுகாதார உத்தியோகத்தர்கள்  இச்சோதனை  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடுதியில்  விபசார நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறி கடந்த வருடமும் யாழ். மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனையிடப்பட்டு யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் பிரகாரம் குறித்த விடுதியில் விபசார நடவடிக்கை நடைபெறவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tuesday, July 17, 2012

அன்றும்,இன்றும்(காதல்)



அன்று:-தேவி......... 
சொல்லுங்கள் சுவாமி........... 
உனக்கு என்னைப்பிடிக்குமா தேவி?.......... 
ஸ்வாமி;- என்ன வார்த்தை ஸ்வாமி கேட்டு விட்டீர்கள் நீங்கள் என் இதயத்தில் பள்ளி கொண்டிருக்கும் 
என் ப்ராண( சுவாசக்காற்று) நாதன் சுவாமி............ 

இன்று:-செல்லம்..... 
சொல்லுடா...........என்ன உனக்கு பிடிக்குமாடி........ 
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........யூ ஆர் மை ஸ்வீட் காட் டியர்.......( என் சுவாசக்காற்றே) 
அன்றும் ,இன்றும் மனிதன் ஒரே விதமாகத்தான் காத்லிக்கின்றனர் வார்த்தைகள் தான் வேறு படுகின்றது..........அது கொஞ்சம் நீளமான காதல்(வார்த்தை) 
இது கொஞ்சம் குட்டி(வார்த்தை)க்காதல் 
அவ்வளவுதான் வித்தியாசம் 
அது ஆயுள் கூடியது 
இது ஆயுள் குறைந்தது........ 


இது சும்மா வேடிக்கையாகப்போட்டது பிடிக்கவில்லை என்றால் மன்னித்து விடுங்கள் நண்பர்களே...................... இதன் மிகுதியை நீங்களும் போடுங்கள்................

பொறாமைக்குணம்



ஒரு ஊரில் வறுமையில் வாடிய பொறாமைக்கார 
விவசாயி இருந்தார் ................. 

ஒரு நாள் இறைவன் அவர் முன் தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்........................ 

விவசாயி கேட்கும் முன் இறைவன் நீ எது கேட்டாலும் உன் பக்கத்துவீட்டுகாரனுக்கு இரண்டு மடங்காக கிடைக்கும் என்றார் ............................. 

உடனே நமது விவசாயி வெகு நேரம் யோசித்து எனக்கு ஒரு கண் போக வேண்டும் என்றார் ................................... 

இறைவனே அதிர்ச்சி அடைந்தார் !!!!!!!!!!!!!!!!!!!!!!


Friday, June 1, 2012



NE MADDUM THAN 

ENAKU THUNAI 

ENRAI






IPA NAN 

MADUMTHAN 

ENAKU THUNAI


 ENAKUM 

KATHALIKAVENDUM POL 

IRUKIRATHU










AMMA SUPARA BIKE

 OTTURA VERRY NICE 

ENAKU NENMATHY VENDUM
SO BEUTYFULL