
உனக்காக நான் காதிருந்தேன்உன்வரவை எதிர்பார்திருந்தேன்உன்னை நான் கண்டவுடன்உன்னிடதில் நான் ஓடிவந்தேன்அருகினில் நான் வந்தேன்அன்பே அது நீ இல்லை-என்அன்புக்கு சொந்தமானவரைஅறியேன் நான் இன்றுஇதழ் கொடுதேன் நான் -நீஇதமாக படித்து கொள்ளஇன்னொருதன் படிப்தற்கு அல்லஇதயமோ இன்று வெடித்தடாமயிர்களை இழந்தால் நான் மடிவேன் என்று நீ அறிவாய்மரிக்கின்றேன் இன்று உன்னால்மனதினில் வலி தாங்காமல்
No comments:
Post a Comment