JAFFNA

JAFFNA
YAL NEWS

Popular Posts

Search This Blog

Tuesday, July 22, 2008

காத‌ல் த‌ந்த‌ காய‌ம்....


காலங்கள் ஈரொன்பது காத்துக் கிடந்தேன்காதலின் வலியினை கண்டு மகிழ்ந்தேன்!தேவ‌தை நீ என‌க்கு வேண்டும் என்றேன்தேன்மொழி நீ என்னை வேண்டாம் என்றாய்! க‌ண்ம‌ணி நான் உன்னை காத‌ல் செய்தேன்பொன்மணி நீ என்னைக் காய‌ம் செய்தாய்!தாய் போல‌‌ உன்னை ம‌டியினில் சும‌ந்தேன்இயல்பிழந்த‌ ம‌ன‌தினில் இடியாய் பாய்ந்தாய்!என்ன‌ துன்ப‌ம் த‌ந்த‌ போதும்த‌ர‌ம் மாறாது எந்த‌‌ன் காத‌ல்

No comments: